உலகமெங்கும்
பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ராமச்சந்திர குஹாவின் India After Gandhi ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான
தமிழ் மொழி பெயர்ப்பு.
இந்திய வரலாறு : காந்திக்குப் பிறகு (பாகம் 1 & 2)
இந்தியா
ஒரே அமைப்பாக இருக்க முடியுமா? துண்டாடப்படுமா?
விசாலமான
தேசம், 524
மில்லியன் மக்கள், பிரதானமாக
வழக்கிலுள்ள பதினைந்து மொழிகள், மாறுபடும்
மனங்கள், பல
இனங்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது இப்படி ஒரு தேசம் உருவாகக் கூட முடியுமா
என்ற மலைப்பே ஏற்படும்.
மாபெரும்
இமய மலை, வெயிலால்
சுட்டெரிக்கப்பட்டு, ஆக்ரோஷமான
மழையால் அடித்து நொறுக்கப்பட்ட விரிந்து பரந்த இந்திய – கங்கைச்
சமவெளி, வெள்ளம்
புரளும் கிழக்கின் பசுமை நிறைந்த டெல்டா, மாபெரும் நகரங்களான கல்கத்தா, பம்மாய், சென்னை போன்றவற்றை
உள்ளடக்கிய இந்த நாட்டை நினைத்துப் பார்ப்பதே கடினமாக உள்ளது. இருந்தபோதிலும் இந்த
நாட்டில் நிலைக்கக்கூடிய ஏதோ ஒரு கட்டுமானம் காணப்படுகிறது. அதை இந்திய உணர்வு
என்று மட்டுமே விளக்கமுடியும்.
ஆசியாவின்
தலைவிதியே இதன் வாழ்வில்தான் இருக்கிறது என்று நாம் நம்புவது மிகையல்ல.
- பிரிட்டிஷ் பத்திரிகையாளர் டான் டெய்லர் (1969ல்)
நடுநிலையுடன்
எழுதப்பட்ட விரிவான, சுவாரஸ்யமான
புத்தகம்
-
Spectator
புத்தகங்கள், தனிப்பட்ட கடிதங்கள், பத்திரிகைச் செய்திகள், பிரசுரங்கள், அரசாங்க ஆவணங்கள் என்று
அலபாமா முதல் அலகாபாத் வரை கொல்கத்தா முதல் கலிஃபோர்னியா வரை பரவிப்
படர்ந்திருக்கும் தகவல்களைத் தேடித் தேடிச் சேகரித்து இந்த சுவாரஸ்யமான புத்தகத்தை
உருவாக்கியிருக்கிறார் குஹா.
- Daily
Telegraph
வரலாற்றுச்
செய்திகள் நிறைந்த பெரும் படைப்பு என்றாலும் ஒரு துப்பறியும் நாவலைப் போல்
வாசித்துவிட முடியும்.
Time
out Mumbai
இந்தியாவைப்
பற்றி பல்வேறு புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால், இதைவிடச் சிறந்த
புத்தகம் இருந்துவிட முடியாது.
-
Sunday Telegraph.
இந்தியாவின்
ஜனநாயக வெற்றியைக் கொண்டாடும் அதே நேரம் இந்தியாவின் தோல்விகளையும்
சறுக்கல்களையும் சுட்டிக்காட்டவும் இந்தப் புத்தகம் தவறவில்லை.
Sunday
Times.
இந்திய
வரலாறு - காந்திக்குப் பிறகு.
ஆசிரியர்
: ராமச்சந்திர குஹா
மொழிபெயர்ப்பு
: ஆர்.பி. சாரதி.
பாகம்
1 : பக்கங்கள் 640
விலை:
350
பாகம்
2 :
பக்கங்கள்
: 640
விலை:
385
ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234.
No comments:
Post a Comment