ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையிலிருந்து குடிபெயர்ந்து அவ்வை சண்முகம் சாலை எனப்படும் லாயிட்ஸ் சாலை அலுவலகத்துக்கு கிழக்கு பதிப்பகம் குடிபெயர்ந்துள்ளது.
புதிய முகவரி:
கிழக்கு பதிப்பகம்
177/103, அம்பாள் கட்டடம், முதல் மாடி
அவ்வை சண்முகம் சாலை (லாயிட்ஸ் ரோட்)
ராயப்பேட்டை, சென்னை 600014
தொலைபேசி: 4200-9601, தொலைநகல்: 4300-9701
அதேபோல, கிழக்கு பதிப்பகத்தின் புத்தகக் கிடங்கு (வேர்ஹவுஸ்) இடம் மாறியுள்ளது. புதிய முகவரி:
கிழக்கு பதிப்பகம்
ப்ளாட் எண் 11, 12, முதல் மாடி
மீனாம்பாள் சாலை, அபிராமி அவென்யூ
கவியரசு கண்ணதாசன் நகர்
சென்னை 600118
தொ.பே: 4284-5464, 4284-5494
புதிய முகவரி:
கிழக்கு பதிப்பகம்
177/103, அம்பாள் கட்டடம், முதல் மாடி
அவ்வை சண்முகம் சாலை (லாயிட்ஸ் ரோட்)
ராயப்பேட்டை, சென்னை 600014
தொலைபேசி: 4200-9601, தொலைநகல்: 4300-9701
அதேபோல, கிழக்கு பதிப்பகத்தின் புத்தகக் கிடங்கு (வேர்ஹவுஸ்) இடம் மாறியுள்ளது. புதிய முகவரி:
கிழக்கு பதிப்பகம்
ப்ளாட் எண் 11, 12, முதல் மாடி
மீனாம்பாள் சாலை, அபிராமி அவென்யூ
கவியரசு கண்ணதாசன் நகர்
சென்னை 600118
தொ.பே: 4284-5464, 4284-5494
கிழக்குப்பதிப்பகம் டீமுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்!
ReplyDeleteராமதுரை எழுதியது
ReplyDeleteபுதிய க்ட்டடத்தில் கிழக்குப் பதிப்பகம் மேலும் அதிக வேகத்தில் வளர்ந்து தனது சேவையை மேலும் விஸ்தரிக்க எனது வாழ்த்துகள்.மொட்டை மாடிக் கூட்டம் நடத்த புதிய அலுவலகத்தில் மொட்டை மாடி உள்ளதா? இது பற்றி அறிய ஆவல்
ராமதுரை
தங்களிடம் ஆர்.நடராஜன் எழுதிய யுத்தம் செய்யும் கலை என்ற புத்தகம் இருக்கிறதா என அறிய விழைகிறேன்.
ReplyDelete