Search This Blog

Monday, July 1, 2013

இந்தியா டுடே விமர்சனம் - குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்
கமலா வி.முகுந்தா,
கிழக்கு பதிப்பகம்
விலை : 260

இன்றைய குழந்தைகள் பள்ளிகூடம் என்றாலே சிறைச்சாலை போலப் பார்க்கும் நிலை மாற, குழந்தைகள் விரும்பும்வகையில் பள்ளிக்கூடமும் கல்வியும் எப்படி இருக்கவேண்டும் என்று கமலா வி.முகுந்தா எழுதிய நூலின் மொழியாக்கம். புத்தகத்தில் உள்ள கருத்துகள் அழகிய படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது சிறப்பு.

- இந்தியா டுடே

No comments:

Post a Comment