இன்றோடு சென்னை புத்தகக் காட்சி முடிவுறப் போகிறது. நேற்றைய நிலவரத்தின்படி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு எங்கள் ஸ்டால்களில் மட்டுமான விற்பனையைக் கணக்கில் எடுத்துக்கொண்டதில் அதிகம் விற்ற புத்தகங்கள் என்ற பட்டியல் இதோ. மேலே உள்ளது அதிகம் விற்றுள்ளது. கீழே செல்லச் செல்ல விற்பனை எண்ணிக்கை குறைவு. இந்தப் பட்டியலில் இன்றைக்குப் பிறகு சில மாறுதல்கள் இருக்கலாம். நாங்கள் வாங்கி விற்கும் பிறர் பதிப்புத்துள்ள புத்தகங்களை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை.
இந்த ஆண்டில் இதுவரை நாங்கள் அதிகம் விற்றிருப்பது மதன் எழுதிய ‘கிமு கிபி’தான்.
இந்த ஆண்டில் இதுவரை நாங்கள் அதிகம் விற்றிருப்பது மதன் எழுதிய ‘கிமு கிபி’தான்.
- கிமு கிபி
- மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி
- குமரிக் கண்டமா சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலும்
- பிரபல கொலை வழக்குகள்
- மோட்டார் சைக்கிள் டைரி
- ராஜராஜ சோழன்
- ஸீரோ டிகிரி
- ஜாலியா தமிழ் இலக்கணம்
- திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்
- ஸ்ரீரங்கத்து தேவதைகள்
- ஜப்பான்
- அக்பர்
- சே குவேரா: வேண்டும் விடுதலை
- ஹிட்லர்
- கோணல் பக்கங்கள் - பாகம் 1
- இட்லியாக இருங்கள்
- இரண்டாம் உலகப் போர்
- முதல் உலகப் போர்
No comments:
Post a Comment