Search This Blog

Friday, March 18, 2011

கருணாநிதி என்ன கடவுளா - புதிய புத்தகம்

பழ. கருப்பையா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கருணாநிதி என்ன கடவுளா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது. அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.


விலை: ரூ. 120


தினமணி, துக்ளக்கில் வந்தபோது பெரிய அளவில் பேசப்பட்ட கட்டுரைகள் இவை. இரண்டாம் திராவிடச் சிசு, கருணாநிதி என்ன கடவுளா, தமிழ்த்தாய் வரமாட்டாள் போன்ற கட்டுரைகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-651-3.html

1 comment:

  1. கிழக்கு பதிப்பகம்,அழுக்கான புத்தகங்களுக்கு மட்டும் தான் தள்ளுபடி கொடுக்குமா?
    அழுக்கானவர்களை பற்றிய புத்தகங்களுக்கு கிடையாதா?

    ReplyDelete