இறைச்சல் அதிகமாக இருக்கிறது. பேசுபவர்களின் சத்தம் கம்மியாக இருக்கிறது. 'Audacity' மென்பொருளில், இந்த வீடியோவின் ஆடியோவை கொடுத்து இறைச்சலை நீக்கி, பேச்சு சத்தத்தை அதிகப்படுத்தி தயவுசெய்து மீண்டும் அப்லோட் செய்யுங்கள்.
என்னைப் பற்றிய சிறு அறிமுகம்: 1982 முதல் 1992 வரை Madras Atomic Power Station , கல்பாக்கத்தில் பணிபுரிந்தவன். தற்சமயம் Canadian Nuclear Safety Commission, Ottawa வில் டெக்னிகல் ஸ்பெஷலிஸ்ட்டாக பணிபுரிபவன்.
கிழக்கு மொட்டைமாடி கூட்டங்கள் மூலம் நீங்கள் செய்து வரும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது.
ஞாநியுடன் தேர்தலைப் பற்றிய கானொளியும், L. V. கிருஷ்ணனின் ஜப்பான் அணு உலைகள் தொடர்பான பேச்சும் மிகவும் அருமை.
இறைச்சல் அதிகமாக இருக்கிறது. பேசுபவர்களின் சத்தம் கம்மியாக இருக்கிறது. 'Audacity' மென்பொருளில், இந்த வீடியோவின் ஆடியோவை கொடுத்து இறைச்சலை நீக்கி, பேச்சு சத்தத்தை அதிகப்படுத்தி தயவுசெய்து மீண்டும் அப்லோட் செய்யுங்கள்.
ReplyDeleteஅன்புள்ள பத்ரி அவர்களுக்கு,
ReplyDeleteஎன்னைப் பற்றிய சிறு அறிமுகம்: 1982 முதல் 1992 வரை Madras Atomic Power Station , கல்பாக்கத்தில் பணிபுரிந்தவன். தற்சமயம் Canadian Nuclear Safety Commission, Ottawa வில் டெக்னிகல் ஸ்பெஷலிஸ்ட்டாக பணிபுரிபவன்.
கிழக்கு மொட்டைமாடி கூட்டங்கள் மூலம் நீங்கள் செய்து வரும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது.
ஞாநியுடன் தேர்தலைப் பற்றிய கானொளியும், L. V. கிருஷ்ணனின் ஜப்பான் அணு உலைகள் தொடர்பான பேச்சும் மிகவும் அருமை.
வாழ்த்துக்கள்.
Ram Kameswaran