Search This Blog

Friday, June 17, 2011

கிழக்கு மொட்டைமாடி: சமச்சீர் கல்வி பற்றி பேரா. முத்துக்குமரன்

11 ஜூன் 2011 அன்று கிழக்கு மொட்டைமாடியில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் சமச்சீர் கல்விக்குழுவின் தலைவராக இருந்தவருமான பேரா. ச. முத்துக்குமரன் பேசியதன் காணொளி:


1 comment:

  1. இதுவரை நான் ஒரு நாள் கூட கிழக்கு மொட்டைமாடிக்கு வந்தது இல்லை. ஆனால் வர வேண்டும் என் ஆசை இருந்தது. ஒவ்வொரு வாரமும் தடங்கல்கள் வந்து அடுத்த வாரம் போகலாம் என்று என்னையே சமாதானம் செய்து கொள்வேன்.

    இன்று மொட்டை மாடிக்கு வராமல் வீட்டுக்கும் இருந்தவாறே பேச்சை கேட்க பாக்க முடிந்தது.

    நன்றி...

    ReplyDelete